17 பிப்ரவரி, 2010 3:36 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:
-- நண்பரே.
கற்காலம் முதலே மனிதர் ஒழுக்க நெறிகளை வகுக்கத் தொடங்கி உலகில் பற்பல மதங்கள் தோன்றின. அவற்றின் அடிப்படை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகள், கட்டுப்பாடு. எல்லா மதத்திலும் உள்ள விதிவிலக்கான 25% மூர்க்கர்தான் உங்கள் கண்ணில் படுகிறார். 75% மாந்தர் நெறியோடு இருப்பதால்தான் உலகம் ஓரளவு வாழத் தகுதி பெற்றுள்ளது.
உலகில் கற்கால மனிதர் ஓரளவு நாகரீக மாந்தராக வாழ்வதற்குக் காரணம் பைபிள், குர்ரான், திருக்குறள், கீதை போன்ற நீதி நூல்கள் என்பது என் கருத்து. அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன. ஆயினும் அவை தேவை மக்களுக்கு. நாம் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.
மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை
இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்
தேனி மலரை நாடும்
வெறும் ஈ உயிரினங்களின் பின்வாசல் ஈனுவதை நாடும்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment