Tuesday, February 2, 2010

Re: [தமிழமுதம்] Re: [பண்புடன்] திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-Jeyamohan

தனக்கு மகாத்மா பட்டம் வேண்டாம் என காந்தி என்றோ மறுத்துவிட்டார்.நாம் தான் விட்டபாடில்லை.தமிழக அரசு மகாத்மா என்றால் சமஸ்கிருத சொல் என கருதி உத்தமர் காந்தி என்ற வழக்கை பயன்படுத்தி வருகிறது.உத்தமரும் சமஸ்கிருத சொல்தான் என்பது தான் இதில் நகைமுரண்.

2010/2/3 முகமூடி <mask2041@gmail.com>
ஆமா... காந்தி காந்திதான், அண்ணா அண்ணாதான், சுபாஷ், சுபாஷ்தான்..

On 2/2/10, tamil payani <tamilpayani@gmail.com> wrote:
கலைஞர் என்று அழைப்பது தான் நாகரீகம். 
முதல்வர்.திரு.மு.கருணாநிதி என்பது அவருக்கே பிடிக்கவில்லை இல்லையா... :) :) :)
இதற்க்கு புரட்சி தலைவியும் விதி விலக்கு அல்ல... 
 
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment