On 2/3/10, செல்வன் <holyape@gmail.com> wrote:
-- தனக்கு மகாத்மா பட்டம் வேண்டாம் என காந்தி என்றோ மறுத்துவிட்டார்.நாம் தான் விட்டபாடில்லை.தமிழக அரசு மகாத்மா என்றால் சமஸ்கிருத சொல் என கருதி உத்தமர் காந்தி என்ற வழக்கை பயன்படுத்தி வருகிறது.உத்தமரும் சமஸ்கிருத சொல்தான் என்பது தான் இதில் நகைமுரண்.
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment