Tuesday, February 2, 2010

Re: [தமிழமுதம்] Re: திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-Jeyamohan

ஹா...ஹா...ஹா.....
 
கோயில்ல குருக்கள் மேட்டர் ஞாபகத்திற்கு வருது அய்யா.....

 
On 2/2/10, Jay Jayabarathan <jayabarathans@gmail.com> wrote:
கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழை முதன்மையாக்கிய திராவிடக் கழக நாத்திக அறிஞர்கள் படைத்த இலக்கியக் கலை நூல்கள் எத்தனை ?   யாராவது   நூல்களின் பெயர்களை எழுதினால் அவரது தமிழ் இலக்கியப் பணிகள்  என்ன வென்று எல்லோரும் தெரிந்து கொள்ளலாம். 
 
இப்போது தமிழில் இலக்கியப் படைப்புகளை ஆக்கி வருபவர்  நாத்திகரா ?  அல்லது  ஆத்திகரா ?   யார் அதிகமாகப் படைத்துள்ளார், படைத்து வருகிறார் ? 
 

சி. ஜெயபாரதன்.


--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி

http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/

----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment