17 பிப்ரவரி, 2010 11:08 pm அன்று, N. Ganesan <naa.ganesan@gmail.com> எழுதியது:
இமயம் எழுந்தது என்று எங்கே தமிழில் சொல்லப்பட்டுள்ளது?
On Feb 17, 10:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> வேந்தே,
>
> இமயம் எழுந்தது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.அப்போது பூமியில் டைனசார்கள்
> அழிந்து 10 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தது.இமயம் எழுந்து 30 மில்லியன்
> ஆண்டுகள் கழித்துதான் குரங்கினமாக மனிதன் ஆபிரிக்காவை விட்டு காலடி எடுத்து
> வைத்தான்.அப்புரம் செவி வழி செய்தியாக இமயம் எழுந்தது எப்படி பரவியிருக்க
> முடியும்?
>
நினைவில் இல்லை ஐயா
வடபெரும் கல் என்று இமயத்தை குறிக்கும் அந்த வரி
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment