2010/2/18 செல்வன் <holyape@gmail.com>
கல் தோன்றா, மண் தோன்றா முன் தோன்றிய மூத்த தமிழ்...
அப்ப யோசித்து பாருங்கள் குரங்கினங்களுக்கு செவி இருந்திருக்குமா, இல்லையா என்று.. :) :)
வேந்தே,
இமயம் எழுந்தது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.அப்போது பூமியில் டைனசார்கள் அழிந்து 10 மில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தது.இமயம் எழுந்து 30 மில்லியன் ஆண்டுகள் கழித்துதான் குரங்கினமாக மனிதன் ஆபிரிக்காவை விட்டு காலடி எடுத்து வைத்தான்.அப்புரம் செவி வழி செய்தியாக இமயம் எழுந்தது எப்படி பரவியிருக்க முடியும்?
கல் தோன்றா, மண் தோன்றா முன் தோன்றிய மூத்த தமிழ்...
அப்ப யோசித்து பாருங்கள் குரங்கினங்களுக்கு செவி இருந்திருக்குமா, இல்லையா என்று.. :) :)
2010/2/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
17 பிப்ரவரி, 2010 3:53 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:--
தமிழ்நாடு மட்டும் தனியாக ஆபிரிக்காவில் இருந்து வந்து இந்தியாவுடன் இனைந்து கொண்டதா என்ன?
இந்திய துணைகண்டமே ஒரு தீவாக இருந்து டெக்டானிக் ப்ளேட்களின் நகர்வால் நகர்ந்து ஆசியாவில் வந்து இணைந்தது என்பதுதான் புவியியல்.இந்திய துணைகண்டம் ஆசியாவில் அழுத்துவதால் உயரே எழுந்தது இமயமலை
குமரி கடலில் மூழிகியதும் இமயம் எழுந்ததும் தமிழ் வரலாற்றில்/செவிவழி சேதிகளில் இருக்கேஇமயம் எழுந்தது என்பது மெய்ப்பிக்கபப்ட்டு விட்டது. குமரி மூழ்கியது இனி ஒப்புக்கொள்ளப்படவேண்டும்தென் அமெரிக்காவை கிழக்கே நகர்த்தினால் ஆப்பிரக்காவுடன் சீராக மேவும்எனவே எல்லா கண்டங்களும் ஒருகாலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்து இருக்கணும்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment