Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

நண்பர் சாதிக்,

             நட்பாக இருந்தால் மட்டுமே பயன் என்று இல்லை. பையன்கள் என்றால் பூச்சாண்டி கை பிடிச்சு
இழுப்பான், அவனை பாராதே... தலை குனிந்து நட... இதெல்லாம் ஒரு பாலர் பெண்கள் பள்ளியில் மிக அதிகம்.
இது போன்ற மூட நம்பிக்கைகள் இருபாலர் பள்ளியில் படிக்கும் பெண்கள் பெறுவதில்லை. 

             எச்சரிக்கையா இரு, ஏமாறாதே இப்படி தான் சில அறிவுரைகள் கிடைக்கும். ஓடி ஒளிந்துக் கொள் என்பதற்க்கும், இப்படி எதிர் கொள் என்பதற்க்கும் வித்தியாசம் அறிவோம் தானே.

2010/1/31 சாதிக் அலி <sadeekali@gmail.com>
நண்பர் சிவா,

நானும் இருபாலர் பள்ளியில், கல்லூரியில் பயின்றவன் தான். பெண்களை எனது நண்பர்களாக வரித்தது கிடையாது. அதனால் எனது சோஷியல் லைஃபில் என்ன பாதிப்பு வந்து விட்டது.

2010/1/31 tamil payani <tamilpayani@gmail.com>

2010/1/31 செல்வன் <holyape@gmail.com>

மனித இனத்தின் சரிபாதியை ஒதுக்கிவைப்பதும், தூரத்தில் நிறுத்துவதும் நமக்கும் இழப்பு,அவர்களுக்கும் இழப்பு.

ஆண்-பெண்ணை பழகவிடாமல் பிரித்து வைப்பதும், தனி தனி பள்ளிகளில் சேர்ப்பதும் அவர்களின் சோஷியல் ஸ்கில்ஸை முற்றிலும் அழித்து முடமாக்கிவிடும்.முழுமையான மனிதர்களாக அவர்கள் வளரமாட்டார்கள்.

மிக சரியான வார்த்தைகள் செல்வன். பெண்களை இருபாலர் பள்ளியில் சேர்க்காததை விட கொடுமையானது
வேறெதுவும் இல்லை. நிச வாழ்விலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. பின்னர் விரிவாக எழுத முயலுகிறேன்.
 
--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

       sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment