Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] Re: ஆடிட்டர் மனைவியை கொலை செய்தவன் கைது

தெரியாதவர்கள் / தெரியாதவர்கள்  யாராக இருந்தாலும் நமது இல்லத்துக்கு அனுமதிப்பது தவறு 

எந்த வேலை இருந்தாலும் வீட்டில் ஆண் இருக்கும் போதே மற்றவர்களை அனுமதிக்க வேண்டும் 

தெரிந்த வர்களாக இருந்தாலும் 

மற்றும் எளிமையாக வாழ எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டும் 

2010/1/31 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


29 ஜனவரி, 2010 11:07 pm அன்று, jmms <jmmsanthi@gmail.com> எழுதியது:



2010/1/29 சாதிக் அலி <sadeekali@gmail.com>
அப்படிக் கண்டவனை வீட்டிற்குள் அனுமதியாமல் இருந்தால் இருந்தால் தான் நல்லது. இப்படியெல்லாம் பழக்கம் நல்லதல்ல.



பால்காரன், பிளம்பர், தொலைபேசி , தொலைக்காட்சி ,பழுது பார்ப்பவர், இப்படி பலர் வீட்டுக்குள் வர வாய்ப்புள்ளது..

பயந்துகிட்டே இருக்கலாமா?.

நம்மை தயார்படுத்திகிட்டு இருக்கலாமமென்பது என் கருத்து...

 
 
ஆணின் எந்த பாகத்தில் உதைக்கணும் நு பாவனை பண்ணி பழகணும். இல்லேனா கையும் ஓடாது காலும் ஓடாது.
 
சற்றுமுன் ""அமெரிக்காஸ் மோஸ்ட் வாண்டெட் " என்ற நிகழ்ச்சியில் ஒரு பெண் தன்னை கடத்தி வல்லுறவுக்கு உட்படுத்த முயலுகையில் இரண்டுதடவை அந்த இடத்தில் உதைத்து தப்பி விட்டாள். என்பதை காட்டினார்கள். இரண்டாவது முறை அவன் தன் ஆடையை அவிழ்க்கும் போது.
 
அவன் அகப்பட்டானானு பார்க்குமுன் ஒரு தொலைபேசி கூவல் வந்து விட்டது


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment