Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

சரி செல்வன் உங்கள் உணர்வை மதிக்கிறேன்.

நான் என் கருத்தைத் தான் சொன்னேன். அதை வலியுறுத்தவில்லை.

மற்றவர்களின் கருத்தையும் வரவேற்போமே..

அதுவரை ஆபிஸூக்கு போய் வருகிறேன்.

2010/1/31 செல்வன் <holyape@gmail.com>
உன்னத நட்பு என்றால் என்ன என்பது அவரவர் வைத்திரும்மும் வரையறையை பொறுத்ததே.

என்னை பொறுத்தவரை நட்பில் பலவகை உண்டு.

2010/1/30 சாதிக் அலி <sadeekali@gmail.com>
உன்னதமான நட்பில் எந்தத் தீமையுமில்லை. 

அது நன்மையே பயக்கும்.

எல்லா நட்பும் உன்னதமாகத் தானிருக்கிறதா? 

2010/1/31 செல்வன் <holyape@gmail.com>
சாதிக்,

ஆண்-பெண் நட்பில் என்ன தீமை இருக்கிறது என்ற கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

சமுதாயம் ஏற்கவில்லை,குடும்பம் ஏற்கவில்லை,கணவன் ஏற்கவில்லை என்பது எல்லாம் காலத்துக்கு பொருத்தமற்ற விளக்கங்கள்.இன்றைய சூழலில் பிள்ளைகள்/வாழ்க்கைதுணையின் நட்பை ஏற்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.ஏற்காத குடும்பங்கள் கூட காலபோக்கில் மாறிதான் வருகிறார்கள்.குடும்பம் முட்டாள்தனமாக இருக்கிறது என்றால் அந்த மனபோக்கை மாற்ரவேன்டுமே ஒழிய நாமும் அதற்கு ஒத்து ஊத முடியாது.

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

       sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

No comments:

Post a Comment