7 ஜனவரி, 2010 7:15 am அன்று, senthil <senthil40in@gmail.com> எழுதியது:
பகலவன் கொற்றவன் மதன்ராஜ் மற்றும் மகிழ்நன்பா போன்றவர்களின் மடல்களுக்கு பதில் மடல் இடுங்கள்.ஒரு மடல் அல்ல பல தனி மடல்கள் வரும்.
அவங்க தனிமடல்கள் நமக்கு கோவம் வரவழைக்கலேனாலும் அவங்களுக்கு கோவம் வந்து இருக்கு என்பதே அதன் உண்மை
கெட்டவார்த்தையில் திட்டாமலேயே கோவம் வரவழைக்கும் வித்தை நமக்கு தெரிந்து இருக்கு. பாவம் அவர்கள்.
2010/1/7 V Ramesh <rameshdotv@gmail.com>இந்த பகலவன் கொற்றவன் மதன்ராஜ் மற்றும் மகிழ்நன்பாவிடமிருந்து திட்டு மடல்கள் குறிப்பா தனி மடல்கள் வரணும்ன்னா என்ன பண்ணனும் ?
அதற்கான தகுதிகள் என்ன ? பேசிக் க்வாலிபிகேசன், ரிக்குயர்ட் ஸ்கில் செட் என்ன ?
நானும் ஜிமயில் ஆரம்பிச்சதிலிருந்து பார்க்கிறேன்.. ஒரு பய புள்ளையும் எனக்கு தனி மடல் அனுப்ப மாட்டேங்குதுங்க.. யாராவது அனுபவசாலிகள் சொல்லுங்களேன்.. எவ்வளவு ரூவா செலவானாலும் பரவாயில்லை..
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செந்தில்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
No comments:
Post a Comment