2010/1/8 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
7 ஜனவரி, 2010 7:15 am அன்று, senthil <senthil40in@gmail.com> எழுதியது:
பகலவன் கொற்றவன் மதன்ராஜ் மற்றும் மகிழ்நன்பா போன்றவர்களின் மடல்களுக்கு பதில் மடல் இடுங்கள்.ஒரு மடல் அல்ல பல தனி மடல்கள் வரும்.அவங்க தனிமடல்கள் நமக்கு கோவம் வரவழைக்கலேனாலும் அவங்களுக்கு கோவம் வந்து இருக்கு என்பதே அதன் உண்மைகெட்டவார்த்தையில் திட்டாமலேயே கோவம் வரவழைக்கும் வித்தை நமக்கு தெரிந்து இருக்கு. பாவம் அவர்கள்.
சர்வாதிகாரத்தில் ஊறியவர்களுக்கு பேசினாலும் கோபம் வரும் , பேசாட்டாலும் கோபம் வரும்.. அவர்களுக்கு கோபமே வீரம்..
ஜனநாயகவாதிகளுக்கே அஹிம்சை , அமைதி, பொறுமை என்பது வீரம்....
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment