2010/1/8 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
7 ஜனவரி, 2010 8:34 am அன்று, சாதிக் அலி <sadeekali@gmail.com> எழுதியது:
இந்தப் பறவைகளில் எது ஆண் பறவை, எது பெண் பறவை?என் வீட்டில் பெட்டை நாய் இதேபோல் ஆண்நாயை பார்த்து குலைக்கும். அவனும் சகிக்கமுடியாமல் புறத்தே போடூவிடுவான்பெண்களுக்கு வாய் ஓயாததால்தான் ஆண்களின் கை நீளுகிறது.
பெண் அமைதியானால் தாங்க முடியுமா?.. பைத்தியம் பிடிக்கும் வாய்ப்புண்டு..
அதனால்தான் குழந்தைகள் அன்னையிடம் ஒட்டுவதும்,
ஒரு பென்ணின் பேச்சுக்குத்தான் எத்தனை பேர் ஒரு நாளில் காத்திருக்கின்றனர்..
காலையில் பிள்ளைகளை துயில் எழுப்ப, வாசலில் வரும் பால்காரன், காய்கறி காரி , குப்பை வண்டி, அயர்ன் பண்ணுபவன், கேஸ் , லைப்ரரி புத்தகம் , என பல்வேறு ஆட்களிடம் அவள் உரையாட வேண்டியுள்ளது..
இத்தனை நடக்கும்போதும் ஐயா, ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்... பின் அவரையும் பெண்தான் குளிக்க போக சொல்லி விரட்டணும்..:)
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment