Tuesday, January 5, 2010

Re: [தமிழமுதம்] பிரிவினை வேண்டுமா ?

அமெரிக்காவொடு இணைந்த மாநிலங்கள் எல்லாம் முன்னேறின
தனியா இருக்கும் மெக்சிகோ கஞ்சா கடத்தி வாழ்க்கை நடத்துது
\\\\

இந்தியாவை அமெரிக்காவுடன் சேர்துவிடாலாமா அப்போது தான் உலகில் சிக்கல்களை தோற்றுவித்து போர் கருவிகளை விற்று .வேறு நாட்டில் இருந்து எண்ணையை சுரண்டிவாழலாம் ,இப்போது தை தான் இந்தியா தமிழ் ஈழத்தில் சிறிய அளவில் பண்ணுகிறது ,
நாளை அமெரிக்க மாநிலமாக இணைத்து பெரிய அளவில் பண்ணலாம்

No comments:

Post a Comment