Tuesday, January 5, 2010

Re: [தமிழமுதம்] தாய்மார்களின் வலைபதிவு

தாய்மார்கள்  என்று தமிழில் ஒரு சொல் இருப்பதாக தெரியவில்லை .தாய் என்பது ஒருமை .தாய்மார் என்பது பன்மை. கள் விகுதியை உயர் திணைக்கு பயன்படுத்த கூடாது .
எ.கா  நண்பன்மார் என்பது சரி நண்பர்கள் என்பது தவறு ,கள் விகுதி  அஃறிணைக்கு உரியது   :)  

No comments:

Post a Comment