Tuesday, January 5, 2010

Re: [தமிழமுதம்] பிரிவினை வேண்டுமா ?

. ஒரு காலத்தில் திராவிட நாடு
பிரித்துத் தரப்பட வேண்டும் என்று கோரியவர்களில் ஒருவரான இப்போதைய தமிழக முதல்வர்தான் என்றோ
எழுப்பட்ட  தமிழ் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்போது மருத்துவ ஐயா வலியுறுத்திய போது எதிர்த்து


\\
அந்த ஆள் அன்று பேசியது தேசிய இனங்களுக்கான விடுதலை .இல்லாத சாதிகளுக்கு ஒரு மாநிலமா :O

இல்லாத சாதியை  சொல்லி கொங்கு மாநிலம் நொங்கு மாநிலம் என்று கேட்கிறார்கள்.

ஒருவன் சாதியால் உயர்ந்தவன் இன்னொருவன் சாதியால் தாழ்ந்தவன் என்று கூறுபவர்கள் மனித இனத்திற்கு எதிரானவர்கள்

No comments:

Post a Comment