Saturday, January 30, 2010

Re: [தமிழமுதம்] ஆண்-பெண் நட்பு

கல்யாணத்துக்கு பிறகு என்பது அவரவர் பெர்சனல் விசயம் என்பதால் நான் மூக்கை நுழைக்கலை,

2010/1/31 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>
வில்லன்,
 
              

நட்பின் வெற்றிடத்தை திருமண பந்தம் நிரப்புகிறது.

அல்லது திருமணம் வரை வெற்றிடமாக இருக்கும் இடத்தை நட்பு நிரப்புகிறது //

கவிதை நயமாக (நல்லா) இருக்கிறது.  

ஆனால் எனது கேள்வி, திருமணமானவர்கள் நட்பு வைத்துக் கொள்வது சரியா? தவறா? 



--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment