Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] இது அண்ணனோட கூட்டம், தல போட போகும் ஆட்டம்

தல அந்த அண்ணனை எதிர்க்க விரைவில் அரசியலுக்கு வர வேண்டும்,

"புது" கட்சி ஆரம்பிக்கனும்னு பலக்கோடி மக்களின் வேண்டுகோளாக நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

2010/1/5 tamil payani <tamilpayani@gmail.com>

இது அண்ணனோட கூட்டம், தல போட போகும் ஆட்டம்

வில்லன் இது அண்ணனோட கூட்டம் என்றதை பார்த்த உடன் பயந்தோ போய் விட்டேன்.
பார்த்துங்க இந்த வார்த்தை ஏதேனும் காப்புரி‍மை பெற்றதா இருந்திட போகிறது.
அப்புறம் மதுரையிலே இருந்து அரிவாள், கம்பு எடுத்துகிட்டு வந்திட போறாங்க... 
சாக்ரதை.  :) :) :) 

2010/1/5 வில்லன் <vomsri@gmail.com>

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment