2010/1/4 tamil payani <tamilpayani@gmail.com>
இன்னொருவர் முகம் நிறைய மகிழ்ச்ச்யுடன் இந்தியா திரும்புகிறார்.நல்வரவு...இங்கே நன்கு சம்பாதித்து இந்தியாவில் வீடு, தோட்டம் எல்லாம் வாங்கிவிட்டார்.புத்திசாலி. பயனுள்ள இந்திய குடிமகன். இவரால் நம் சமூகத்திற்க்கும் மிக்க பயன்.இவரை தலைவணங்கி வரவேற்கிறோம்.இங்கே குடிமகனும் ஆகிவிட்டார்.அவருடைய விருப்பம். அவருக்கு தகுதியான, வாய்ப்புள்ள வேலை வாய்ப்பு அங்கே கிடைத்திருக்ககூடும்.இந்தியா போய் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்கவைத்து மெடிக்கல் சீட் இந்தியாவில் கிடைத்தால் அங்கே, இங்கே கிடைத்தால் இங்கே சேர்க்க இருக்கிறேன் என்கிறார்.தம் உற்றார் உறவினர்களுடன் சொந்த ஊரில் வாழவே இந்தியா திரும்புவதாக கூறுகிறார்.பெரும்பாலும் இந்திய சூழல் குறித்து புலம்ப மாட்டார்.ஒருவருக்கு இந்தியா போக விருப்பமே இல்லை.ஆனால் வேலை இங்கே சரியாக அமையவில்லை.அதனால் மனவருத்தத்துடன் இந்தியா போகிறார்.அவர் மகளுக்கு முகம் முழுவதும் அத்தனை சோகம்.இளமையில் வறுமை என்பது கொடுமை... (பின்னே நாங்க என்ன லாடு லபக்கு சமூகமா என்ன..:) :) )இந்திய மொழி ஒன்று கூட அந்த பிள்ளைக்கு தெரியாது.முழுக்க முழுக்க பெற்றோர் தவறே.2010/1/5 செல்வன் <holyape@gmail.com>
என் நண்பர்கள் சிலர் இந்தியா திரும்புகிறார்கள்.சிலர் தாமாக விரும்பி, சிலர் வேறு வழி இன்றி.ஒவ்வொருவர் கதையும் ஒவ்வொரு மாதிரி.--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment