கூகிள் மெயிலையும்/டாக்குமெண்ட்சையும் எவனாச்சும் இப்படி போட்டுட்டா..
கூகிள் சீனாவிலிருந்து தன்னோட டபராவை எல்லாம் தூக்கிட்டு கிளம்ப சொல்லிடுவேன்.
இதெல்லாம் இந்த ப்ராடுகளால் ஆகாது (நல்ல சீனர்கள் மன்னிபார்களாக)...
ஒரு பழைய படத்தில் நண்பன் பின்னாடி இருந்து பாட முன்னிலையில் கதாநாயகன்
பாராட்டு பெறுவது போல வெகு ஏமாற்று வேலை. அதனால் தான் கூகிளும் கண்டுக்காமல்
விட்டுள்ளது. மற்றபடி டாக்குமெண்டு மற்றும் மெயில் எல்லாம் சாத்தியமே இல்லை.
அவ்வளவு ஏன் பிரபல உடைப்பு முயற்ச்சியிலேயே சீனர்களால் சில மனித உரிமை ஆர்வலர்களின்
மின்னஞ்சல் தலைப்புகள் வரைதான் பெற முடிந்துள்ளதாக கூகிள் கூறுயுள்ளது கவனிக்க தக்கது.
முழு அஞ்சல்கள் படிக்க இயலவில்லை.
2010/2/1 காமேஷ் <kameshcn@gmail.com>
கூகிள் மெயிலையும்/டாக்குமெண்ட்சையும் எவனாச்சும் இப்படி போட்டுட்டா..
கூகிள் சீனாவிலிருந்து தன்னோட டபராவை எல்லாம் தூக்கிட்டு கிளம்ப சொல்லிடுவேன்.
ha ha ha [நீங்க சொன்னது கரேட்டு தான் போல.. இதெல்லாம் கூகிள் ரிசல்ட் தான்..அதை எடிட் பண்ணி அனுப்புறாங்க..]
google的聚搜结果,已去除35%重复后的优化结果约130条(用时0.005秒)。以下是第21-30条:
根据相关法律、法规和政策,部分搜索结果未予显示。 =
我们为您去除了重复性的结果(35%)。浏览原始的结果 百度 GOOGLE
~ காமேஷ் ~
2010/2/1 காமேஷ் <kameshcn@gmail.com>[பெரும்பாலும் முதல் மடல் மட்டும் தான் படிக்கீறது.. அதான்]
ஸ்பெல்லிங் மிஸ்கேக் பிரதரு.'கூஜி'!
அல்ல கூஜியே.
'ஜியே' = சகோதரி
ஆனாலும் இவனுங்க லொள்ளு ஓவரு.. கூகிளிடம் சொல்லி இந்த சைட்டையெல்லாம் ஹாக் பண்ண சொல்லுங்க.
ரிசல்ட் கூகிளுக்கும் இதுக்கும் வேற மாதிரி இருக்கு.. நல்லா தேடி பாருங்க.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment