Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] நாம ஏன் இப்படி இருக்கோம்

நம்ம ஆளுங்க என்ன விலை சொன்னாலும் அடிமாட்டு ரேஞ்சுக்கு பேரம் பேசுறதுனால தான் அவுங்க இப்படி விலையை ஏத்தி சொல்றாங்க



2010/2/1 சுரேஷ் <m.suresh.india@gmail.com>
ரமேஷ் சொல்றது தான் சரி...
இந்த சிறு வியாபாரிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு விலை சொல்றதினால தான் .. மக்கள் பேரம் பேசுறாங்க ...






--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment