Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] நாம ஏன் இப்படி இருக்கோம்

ரமேஷ் சொல்றது தான் சரி...
இந்த சிறு வியாபாரிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு விலை சொல்றதினால தான் .. மக்கள் பேரம் பேசுறாங்க ...


2010/1/30 V Ramesh <rameshdotv@gmail.com>
பாஸ் என்ன முன்ன பின்ன கடைக்கு போனதே கிடையாதா ? இந்த நிலைக்கு காரணம் ப்ளாட்பார்ம் வியாபாரிகளிடம் நேர்மை இல்லாதது தான் காரணம். முகத்தை பார்த்து இவன் இ.வா வா எப்படின்னு பார்த்து ஆளாக்கு தகுந்த மாதிரி விலை சொல்லுவது. நான் எல்லாம் நிறைய தடவை அனுபவிச்சிருக்கேன்.. அவர்களின் நிலைக்கு அவர்களே காரணம்.  இந்த நிலை நீங்க சொல்லும் சூப்பர் மார்க்கெட்டில் இல்லை.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment