Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] இயேசு வர லேட் ஆகுதாம் கண்டுபிடிச்சிட்டாங்க !

யூதர்கள் யேசுவை ஏற்றுக்கொண்டு விட்டார்களா என்ன?

2010/1/4 Madhan பகலவன் <madhanraj.pandiyan@gmail.com>


இஸ்ரேலில் கருத்தடை ஆபரேஷன்கள் அதிகரித்து விட்டன. சட்டவிரோதமாக பெருமளவில் இவை நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட செயல்களால்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்து வர தாமதமாகிறது என்று இரண்டு யூத மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

      "ஓம் ஸ்ரீ"

"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment