இது சுத்த ஆணாதிக்கவாதியாக இருப்பார் போல இருக்கே.
கலையின் வடிவமாக சரஸ்வதியை கூட பெண்ணாக சித்தரித்தது நமது நாடு, அப்படி இருக்க
இப்படிப்பட்ட ஆணாதிக்கவாதியை கலைவாணர் என்று சொல்லுவது, ஏற்புடையது அல்ல,
அதனால் கலைவாணர் பட்டத்தை அவரிடம் இருந்து பிடிங்கிடனும், அவர் தரமாட்டேன்னு அடம்பிடிச்சாலும்
( மாத்தி யோசி.......... ரொம்ப நாளாக இதுக்கு அர்த்தம் புரியலை. சமீபகாலமாகத்தான் புரிஞ்சிகிட்டு வரேன்)
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
-- 2010/1/1 செல்வன் <holyape@gmail.com>
என்.எஸ்.கே வீட்டுக்கு ஒருவர் போனபோது "காப்பி சாப்பிடுகிறீர்களா, டீ சாப்பிடுகிறீர்களா" என கேட்டாராம்.வந்தவர் காப்பி என்றாராம்.என்.எஸ்.கே தன் மனைவியை அழைத்து காப்பி போட சொல்லும் நோக்கில் "டீயே மதுரம்" என அழைத்தாராம்."இதோ வருகிறேன்" என்ற அவர் மனைவி T.A மதுரம் சுட சுட இரண்டு டம்ளர் டீ கொண்டு வந்தாராம்.
அன்றிலிருந்து என்.எஸ்.கே தன் மனைவியை டீயே என அழைப்பதில்லையாம்"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
--தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment