2010/1/18 காமேஷ் <kameshcn@gmail.com>
ஆ..ஊ.. நா இறைவனா ?
விபத்தில் இறப்பவங்கெல்லாம் இ.இறைவன் கொடுக்கும் தண்டனையா ?
நல்ல கேள்வி தான்.
ஆனா விளக்கம் தான் மாறுபடும்.
தப்பியவர்களுக்கு கிடைத்தது சாதா பரிசு.
இறந்தவர்களுக்கு கிடைத்ததோ பம்பர் பரிசு.
சுவர்கத்தில் இடம். இறைவனடி சேர்ந்தாரே.
~காமேஷ்~
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
No comments:
Post a Comment