Sunday, January 17, 2010

Re: [தமிழமுதம்] Re: [பண்புடன்] எல்லை தாண்டிய காதல்



2010/1/18 காமேஷ் <kameshcn@gmail.com>
பாவம் தாரிக்.

"மதங்களை மீறி கல்யாணம் பண்ணா இப்படி தான் "

அப்படீனு யாரும் சொல்லாம இருந்தா சரி தான்.

விசா கொடுப்பதில் என்ன பிரச்சனை ?

இதான் பாகிசுதான் பாணி என்பது. 
மத்த பெண்ணுக எல்லாம் இவரை முன்மாதிரியா வைச்சுக்கிட்டு கெட்டு போயிடுவாங்களே.. அதான்.



~காமேஷ்~



2010/1/17 செல்வன் <holyape@gmail.com>
சோகத்தில் முடிந்த எல்லை தாண்டிய காதல் : பஞ்சாப் இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த பரிதாபம்
 

சண்டிகார் : நாடு, ஜாதி, மதம் போன்ற தடைகளை கடந்து உருவான காதல், விதியின் வலிமை காரணமாக, சோகத்தில் முடிந்த பரிதாபம் பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பகுவராவைச் சேர்ந்தவர் பிரியங்கா என்ற இளம் பெண். துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரின் நண்பரான தாரிக் என்பவருடன் பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டது.




--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.

No comments:

Post a Comment