எடை அளவை வைத்த காரனமே அசிங்கமானது,கேவலமானது.
இது ராணுவம் , காவல்துறைக்கும் பொருந்துமா?..
செல்வன் , சேவை வர்த்தகத்தில் இதை தவிர்க்க முடியாது..அதில் தவறுமில்லை... கோடி கணக்கில் கொட்டி தொழிற்சாலை ஆரம்பித்து லாபம் சம்பாதிக்கும் இடத்திலும் ரிசப்ஷனில் ஒரு அழகிய பெண்ணை உட்கார வைப்பது கண்ணுக்கு குளிர்ச்சிதான்..
அதே போல் சேல்ஸ் , மார்க்கெட்டிங்கில் உள்ளவர்கள் அழகாக தோற்றம் தருவது வியாபாரத்துக்கு ஒரு கேட்டலிஸ்ட்...
அழகு என்பது கவர்ச்சி அல்ல..
எடை அதிகமானவரை விட எடை குறைந்தவரை பார்ப்பது என்பது பல விதத்தில் வாடிக்கையாளரை ஈர்க்கலாம். உதரணமாக எடை கட்டுப்பாடு கொண்டவர்களை காணும்போது மிக நேர்த்தியாகவும் , ஒருவித ஒழுக்கமாகவுமே தோன்றலாம்... தவறில்லை....
சேவை வர்த்தகத்தை தவிர்த்து வேறு வேலைகளே இல்லையா?..
எடை அதிகமானோர், அழகற்றோர் கூட அறிவால் மற்ற திறமையால் எங்கேயோ மிகப்பெரிய நிலைமைக்கு போய்விடுவதுண்டே..
அழகு தேவைப்படும் இடத்தில் அழகு இருந்துவிட்டு போகட்டும்..தப்பில்லை...
ஒரு அழகான பெண், , ஒரு அழகற்ற பெண் , இருவரும் சம படிப்பில் அந்தஸ்தில் என்றால் திருமணத்துக்கு யாரை தேர்ந்தெடுப்போம்?..
சில விஷயங்களை ஏற்றுத்தான் ஆகணும்..
இதுவும் Life for the fittest என்பது போலத்தான்...
அழகற்றவர்கள் , ஊனமுற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையை வெறுத்தா விடுவார்கள்.. அவர்களுக்கும் நம்பிக்கை தரக்கூடிய வாழ்க்கை உண்டு , மனிதர்கள் உண்டு...
வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை அடைந்ததுமே மனித மனம் திருப்தியடைந்து அடுத்தவருக்கு உதவுவதை எண்ண ஆரம்பித்துவிடும்...
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
No comments:
Post a Comment