Sunday, January 17, 2010

Re: [தமிழமுதம்] Re: ஏர் இந்தியா என்ற அசிங்கம் பிடித்த நிறுவனம்

நானும் ரசிகன் தான் வேந்தே.மனிதனாக பிறந்த யாருக்கும் மாற்றுபாலினத்தை கண்டு ஆசைவருவதை தவிர்க்க இயலாது.ஆசை எல்லைதாண்டினால் அவன் காமுகனாகிறான்.எல்லை தாண்டாமல் இருப்பவன் ரசிகனாகிறான்


2010/1/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


17 ஜனவரி, 2010 1:53 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:



2010/1/16 jmms jmmsanthi@gmail.com


இவற்றை இளம்வயதும்  , எடை குறைவாக உள்ளவர் செய்தால் நன்று என்று
நினைப்பது தவறில்லையே..

--

இந்த வேலைக்கு வயது,பாலினம்,எடை என்கிறமாதிரியான தகுதிகல் இருப்பது கேவலமானது.இழிவான,அசிங்கமான முறையில் ஒரு காமுகனின் கண்ணோட்டத்தில் தான் இதற்கு பெண்களை மட்டும்
 
உங்கள் அள்வுகோலில் நான் காமுகனோ?
 
நான் நல்ல ரசிகன்.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

No comments:

Post a Comment