எடை அளவை வைத்த காரனமே அசிங்கமானது,கேவலமானது.
இது ராணுவம் , காவல்துறைக்கும் பொருந்துமா?..பொருந்தாது.காரணம் ஜொள்ளர்களின் கண்ணொட்டத்துக்கு தீனி போடும் அளவுகோல்களை வைத்து ராணூவத்துக்கும்,போலிசுக்கும் ஆள் எடுப்பதில்லை என்பதால்.
ஜொள்ளுக்காக எடை குறைப்பு அல்ல.. குறைந்த எடை உள்ளவர்காளால் சிறப்பாக சேவை செய்ய முடியுமென்பதே நோக்கம்..
ராணுவம் , Coast Gaurd போன்றவற்றிலும் பெண்களுக்கு இதே போல பிட்நஸ் தேர்வு உண்டு...
விமானத்தில் அவசர நேரங்களில் பயணிகளுக்கு உதவிட எடை குறைந்தவர்களால் சுறுசுறுப்பாக பங்காற்றி தன்னையும் பயணிகளையும் காப்பாற்ற முடியும் என்பது ஏர்வேஸீன் எண்ணம்..
50 கிலோ எடையுடன் அனைத்து தகுதியோடு இருக்கும் பெண்கள் கிடைப்பதால் ஏன் 51 க்கு ஒதுக்கீடு தரணும்... ?
அவர்கள் அதே நிறுவனத்தில் வேறு இடத்தில் வேலைக்கு செல்லலாமே?.
ஏர்ஹோஸ்டஸ் என்றாலே ஜொள்ளுக்குத்தான் என நினைப்பது தவறு.. எப்படி 1-5 ம் வகுப்புக்கு பெண் ஆசிரியர்கள் பொருத்தமோ அதே போல இப்பணிக்கு பெண் ஏர் ஹோஸ்டசின் சேவை தான் சிறப்பே தவிர ஜொள்ளுக்காக அல்ல..
( ஜொள்ளக்கூடாதுன்னே சில ஏர்வேஸில் கட்டுப்பாடும் இருக்கே...:) )
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment