நியூ பாரத ரத்னாவா?அப்ப ஓல்டு ரத்னாக்களை எல்லாம் என்ன செய்யறது?:-)))
ரஜினி எல்லாம் பழையகாலத்து ஆளு.அந்த காலத்தில் சூப்பர் ஸ்டார்,ஸ்டைல் மன்னன்ன்னு பட்டம் போட்டுகிட்டாங்க.எனக்கு ரஜினியை பிடிக்கும் தான்.ஆனால் இந்த விஷயத்தில் அவர் சராசரி தமிழரின் மனபான்மையில் தான் இருக்கிறார்
2010/1/28 Abdul Jabbar <abjabin@gmail.com>
'நியூ பாரத ரத்னா' நல்லாலே... 'நவ பாரத ரதனா'னு வச்சுக்கோங்க...
அது ஒரு தலை வலி தைலத்தின் பெயர் போல் கச்சிதமா இருக்கும்
2010/1/29 seethaalakshmi subramanian <seethaalakshmi@gmail.com>
காமேஷு, எனக்குப் பட்டம் கொடு
2010/1/28 jmms <jmmsanthi@gmail.com>
2010/1/29 'நியூ பாரத ரத்னா' காமேஷ் <kameshcn@gmail.com>
சாந்தியக்கா,
உங்களுக்கு 'நியூ பாரத ரத்னி' பட்டம் ஓகேவா ?
~ 'நியூ பாரத ரத்னா' காமேஷ் ~
எம்பூட்டு பெரிய மனசு " புது பாரத ரத்னா " சார் உங்களுக்கு?..
தரையெல்லாம் கால்ல ... சாரி காலெல்லாம் தரைல நிக்க மாட்டேங்குதே..
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment