அவரு கிராமிய விருதுதான் வாங்கப் போயிருப்பார்...
கலைஞர் சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்...
இந்த பாட்டுக்கு இசை எப்படி இருக்கும்னு நினைச்சாலே பயமா இருக்கு...
2010/1/29 காமேஷ் <kameshcn@gmail.com>
கிராமி விருதுக்கான பரிசீலனை பட்டியலில் தனது பெயர் உள்ளது என்றும் இதற்காக இரவு லாஸ் ஏஞ்சலஸ் செல்ல இருப்பதாகவும் முதல்வரிடம் ரகுமான் தெரிவித்தார். ரகுமான் கிராமிய விருது பெற முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment