Monday, January 18, 2010

Re: [தமிழமுதம்] Re: ஏர் இந்தியா என்ற அசிங்கம் பிடித்த நிறுவனம்

பயணியாரே

இரு பாலினத்தவரும் செய்யகூடிய வேலைக்கு பெண்களை மட்டும் அதுவும் இளம்பெண்களாக 50 கிலோவுக்கு கீழாக இருப்பவர்களை வேலைக்கு வைத்து எடை அதிகரித்தால், அதாவது பிகர் எனும் நிலையை அந்த பெண்கள் கடந்தால் அவர்களை வேலையை விட்டு தூக்கியதன்மூலம் ஆணாதிக்கம் பச்சையாக தன்னை அம்பலப்படுதிகொண்டது.காலம் காலமாக பெண்களை வெறும் போகபொருளாக,காமவெறிக்கு தீனிபோடும் உணவுபொருளாக மட்டுமே ஆண்வர்க்கம் கருதி வந்துள்லது.பெண்களை 34 - 23 - 34, 50 கேஜி தாஜ்மகால் போன்ற நம்பர்கள்மூலமே ஆண்வர்க்கம் அளந்துவந்துள்ளது.அந்த காம்வெறி அளவுகோலை ஒரு அரசுநிறுவனம் அமுல்படுத்துவது கடைந்தெடுத்த பச்சையான ஆணாதிக்கம்.அதை மீறும் பெண்கள் போற்றத்தக்க புரட்சிவீராங்கனைகளே ஆவார்கள்.இதை நிறுவ யாரும் கஷ்டப்படவேண்டியதே இல்லை.ஆணாதிக்கம் பெண்களை ஒடுக்குவத்ன்மூலம் தன்னை சரியாக அம்பலப்படுத்திகொள்ளும்.

2010/1/18 செல்வன் <holyape@gmail.com>
அந்த விதியே கீழ்தரம்,இழிவானது எனும்போது அதை மதிக்கும் அவசியமே ஏற்படவில்லை.ஆணாதிக்க விதிகளை எதிர்த்து கலகம் செய்வதில் எந்த குற்றமும்ல்லை.கோர்ட்டுக்கு போய் அதை உடைத்தெறிவதே சரி.பெண்கள் எத்தனை கிலோ எடை இருக்கவேண்டும் என்று சொல்ல காமுகர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

2010/1/17 jmms <jmmsanthi@gmail.com>

 


எடை அதிகரித்தால் தான் இவ்வேலையிலிருந்து தூக்கப்படுவோம் என அப்பெண்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்...

அவர்கள் கேவலப்பட அசிங்கப்பட ஒன்றுமேயில்லை.. தமக்கு பொருத்தமான துரையில் மேலும் நீடிக்கலாமே...


இங்கு காவல் துறையிலும் அப்படியான கட்டுப்பாடு உண்டு.. எடை கூடினால் உடனே ஆணை வந்திடும் குறைத்திட..  நம்மூரிலும் வந்தால் எவ்வளவு அருமை..?


--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell



--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

No comments:

Post a Comment