Monday, January 18, 2010

Re: [தமிழமுதம்] Re: [தந்தை பெரியார்] Re: Intellectual debate

//நீங்கள் கூறும் மதச் சார்பின்மை இல்லை என்பது மிகவும் கவலைக்கு உரிய விசயம்.
அதனால் தான் விளக்கம் கேட்டேன். தாங்கள் கூற வருவது யாதோ...? :( :(//

தமிழகம் பொருளாதாரத்திலோ, படிப்பறிவிலோ முதலிடத்தில் இல்லாமல் இருக்கலாம்...

ஆனால் மதப் பிரச்சனைகள் சம்பந்தப் பட்ட விஷயத்தில் மற்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம்.....

அதுவும் குஜராத் போன்ற மாநிலங்களோடு நமது மாநிலத்தை ஒப்புமை படுத்துவது காமெடியாக இருக்கிறது.... தமிழ்நாடு அவ்ளோவா மோசமா போயிடுச்சி????

--
நரேஷ்
www.nareshin.wordpress.com

No comments:

Post a Comment