2010/1/17 jmms <jmmsanthi@gmail.com>
எடை அதிகரித்தால் தான் இவ்வேலையிலிருந்து தூக்கப்படுவோம் என அப்பெண்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்...
அவர்கள் கேவலப்பட அசிங்கப்பட ஒன்றுமேயில்லை.. தமக்கு பொருத்தமான துரையில் மேலும் நீடிக்கலாமே...
இங்கு காவல் துறையிலும் அப்படியான கட்டுப்பாடு உண்டு.. எடை கூடினால் உடனே ஆணை வந்திடும் குறைத்திட.. நம்மூரிலும் வந்தால் எவ்வளவு அருமை..?
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
No comments:
Post a Comment