Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] Re: இந்தியா உலக அளவில் ஜாம்பவனாக மாறப்போகும் காலம்

4 ஜனவரி, 2010 9:37 am அன்று, tamil payani <tamilpayani@gmail.com> எழுதியது:
2010/1/4 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
 
இன்னும் 10 ஆண்டுகள்தான் இருக்கு. இந்தியா வல்லரசு ஆக?
ஆயிடுமா?
கலாம் ஐயா கனவு நனவாகுமா? அல்லது அவரோடு கனவு வெறும் கானல்நீர் ஆச்சுதா?

வேந்தே வல்லரசு என்பதற்க்கு காலம் தோறும் இலக்கணம் மாறுகிறது. படை பலம், அறிவு பலம்
என பலவகையில் மாறி வருகின்றன. 
 
வெளிநாட்டு மாணவர்கள் இந்திய பலகலைகளை நோக்கி படையெடுக்கும் காலமே இந்தியா வல்லரசு ஆகிறது என்பதற்கு அறிகுறியாகும்
 
நோபல்பரிசுகளில் பாதி நம்மவருக்கு கிடைக்கணும்
 
இந்தியா வல்லரசு ஆனாலும் ஆரம்ப கால கட்டங்களில் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நீண்ட காலம் நீடித்திருந்தால் மட்டுமே சாத்தியம். வெறுமே இன்றைய சீனா போல குறுகிய கால
பலன்கள் பிரயோசன படாது. 

 அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment