4 ஜனவரி, 2010 8:28 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
-- ஆம் அவர் தான்
புகழ் பெற்ற இரட்டையர் இராமசாமி முதலியார், லஷ்மண ஸ்வாமி முதலியாரில் எத்திராஜ் லஷ்மண ஸ்வாமி முதலியாரின் புதல்வர்
( வேந்தர் கூட ஏ. எல் முதலியார் கோப்பை வாங்கிருப்பீங்களே அந்த ஏ. எல் முதலியார் தான் லஷ்மண ஸ்வாமி முதலியார்)
அட அட
இந்த வேந்தன் என்கிற ஆள் எத்தன்மையானவர்னு துருவி ஆய்ந்து இருக்குங்க.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment