வெளிநாட்டு மாணவர்கள் இந்திய பலகலைகளை நோக்கி படையெடுக்கும் காலமே இந்தியா வல்லரசு ஆகிறது என்பதற்கு அறிகுறியாகும்
\\
பட்டினி காவு ,உழவு தொழில் அவிவை நோக்கி தள்ளபடுதல் .தொழிற்சாலை கழிவுகளால் சுற்று சூழல் மாசு அடைதல்,பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு நிலம் தர ஏழைகளின் உழவு நிலங்கள் பிடுங்கபடுதல்,அசாமில் மேல் சாதியினர் என்று கூறும் விலங்குகளால் பசங்குடி மனிதர்கள் தாக்கப்பட்டது ,உழவர்களின் தற்கொலை ,ஒரிசாவில் இந்து வெறி நாய்களால் சமய சிறுபான்மையினர் தாக்கப்பட்டது எல்லாம் அதன் அறிகுறி என்று விளங்கவில்லை .
இடாட்டா ,பிர்லா, அம்பானி எல்லாம் இன்னும் சுரண்டு இன்னும் செல்வந்தர்கள் ஆனால் அது இந்தியா வல்லரசு ஆனதாக ஆகுமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment