2010/1/4 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>
/////இந்தியாவை ஆரிய நாடு என்றும் இலங்கையை சிங்களத்தீவு என்றும் சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற தன் பாடலில் பாடிய ஆரிய இன அறிஞர் தான் திருவாளர் சுப்பிரமணிய பாரதி .என்ன பண்ணுவது அவருக்கு தன் இனமான ஆரிய இனம் மீது இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு தான் இனம் மீது இல்லையே /////
பகுத்தறிவுத் தந்தை பெரியாரும் அவரது பரமார்த்த சீடர்களும் 20 ஆம் நூற்றாண்டில், எல்லைக் கல் தெரியாமல், யார் திராவிடர் என்று அறியாமல் கிடைத்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்று வாய் கிழியக் கத்தித் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டு கடைசியில் வால் அறுந்து போன கதை மறந்து விட்டீர்களா ?சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++2010/1/3 நலம் பெறுக <nalamperuga@gmail.com>
வில்லன்
Jealousy is an awkward homage which inferiority renders to merit.
என கேள்விப் பட்டதில்லையா
இது அது மாதிரி
நபெ
2010/1/4 வில்லன் <vomsri@gmail.com>
அடிச்சார் பாரு சிக்சரு.
2010/1/2 Arun Vignesh <arun1paladin@gmail.com>
இந்தியாவை ஆரிய நாடு என்றும் இலங்கையை சிங்களத்தீவு என்றும் சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற தன் பாடலில் பாடிய ஆரிய இன அறிஞர் தான் திருவாளர் சுப்பிரமணிய பாரதி .என்ன பண்ணுவது அவருக்கு தன் இனமான ஆரிய இனம் மீது இருக்கும் இனப்பற்று தமிழனுக்கு தான் இனம் மீது இல்லையே--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment