அதுபோக
சின்ஸியாங் மாநிலத்தில் வீகர் முஸ்லிம்கள் மேல் சீனா கடும் அடக்குமுறையை
பயன்படுத்துகிறது.அவர்கள் ஒருகாலத்தில் தனிநாடு
கேட்டுகொண்டிருந்தார்கள்."அந்த மாநிலத்தில் மெஜாரிட்டியாக இருப்பதால் தானே
தனிநாடு கேட்கிறாய்" என்ற சீனா ஸின்ஸியாங் முழுவதும் ஹான் சீன இனத்தவரை
விட்டு நிரப்பியது.இன்று அந்த மாநிலத்தில் வீகர்கள் சிறுபான்மை.
\அன்று இந்தியா அசாமில் என்ன செய்கிறது :O
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment