Sunday, January 17, 2010

Re: [தமிழமுதம்] Re: படிச்சது... பிடிச்சிருந்தது-1

நந்தினியுடனான உரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தது.. ப்ரம்ம சூத்திரம், இண்டகரெல் கால்குலஸ், ட்ரிக்னாமெண்ட்ரி, டி.எஸ் எலியட் கவிதைகள், கம்பன், சங்க இலக்கியம், க்ளோபல் வார்மிங், இந்திய சட்டங்கள், கிராமியக் கலைகள், இந்திய நகரங்கள் சிலவற்றின் தனி சிறப்பு, இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷதங்கள் என பலவற்றைக் குறித்து ஆர்வமுடன் கேட்டுக் கொண்டே வந்தாள் அந்தப் பெண்

இந்த இழையிலேயே ஆங்காங்கே இவை குறித்து சொல்லிடுறேன்

நபெ

2010/1/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
அந்த நந்தினியை பற்றி சொல்லி இருக்கலாம்
 
என் அருகில் பயணிப்பவர்களுடன் பேசாமல் இருக்க என்னால் முடியாது. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்க்ள்
 
சிவப்பு, பச்சை எத்தனை நொடிகளில் மாறும் என்று தெரிவதால் மகக்ள் முன்கூட்டியே முந்துகிறார்கள் அல்லது முண்டி அடிக்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என்பதே என்கருத்து

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment