2010/1/17 tamil payani <tamilpayani@gmail.com>
உண்மையான மதச்சார்பின்மையா தமிழகத்தில் இருக்கு???போலியான மதச்சார்பின்மை இங்கே தான் செல்லுபடியாகும்.கொஞ்சம் விளக்குங்களேன் பார்ப்போம். எந்த வகையில் தமிழகத்தில் மதச் சார்பின்மை குறைவு என்று... :( :( :(2010/1/17 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>//மத நல்லிணக்கத்தில் இந்தியாவிலேயே மட்டமான மாநிலம் குஜராத்தமிழகம் மிக சிறந்த மாநிலம்..//
நிச்சயமா ஒத்துக்க மாட்டேன், ஏனெனில் குஜராத்தில் பெரும்பான்மையான துணி வியாபாரம் செய்பவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களிடமே பேசிப் பார்த்திருக்கேன். அஹமதாபாதிலேயே இருபத்தைந்து வருஷமா இருக்கிறவங்க கூடப் பேசியும் விஷயங்கள் கேட்டு அறிந்திருக்கேன். உண்மையான மதச்சார்பின்மையா தமிழகத்தில் இருக்கு???போலியான மதச்சார்பின்மை இங்கே தான் செல்லுபடியாகும்.
2010/1/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
16 ஜனவரி, 2010 9:57 am அன்று, Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com> எழுதியது:
நீங்க தொழில்வளர்ச்சியை மட்டும் சொல்லுறீங்க//தொழில் வளர்ச்சியை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாய்த் தான் சொல்கிறேன். முக்கியமாய்ச் சாலைப்பராமரிப்பு, infrastructure என்னும் உள்கட்டமைப்பு அங்கே எண்பதுகளிலேயே அருமையாய் இருந்தது. இப்போ சென்ற வருஷம் பெப்ரவரியில் சென்றபோது இன்னும் முன்ற்றம் தான், பின்னேற்றம் இல்லை.கோவையில் மலையோரம் இருக்கும் சின்னா ஊர்களுக்கு எல்லாம் தார் சாலை மின்சாரம் பேருந்து வசதிகள் உள்ளனந்கர பேருந்துகளிலேயே தமிழ்நாடு முழுமையும் சுற்றலாம்அதை கவனிச்சீங்களா?மத நல்லிணக்கத்தில் இந்தியாவிலேயே மட்டமான மாநிலம் குஜராத்தமிழகம் மிக சிறந்த மாநிலம்..--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment