3 ஜனவரி, 2010 2:18 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
-- நூலகங்களில் உள்ள பொருள் பகுப்பு முறை மிக விசித்திரமானது. அங்கே ஜானகிராமனின் சக்தி வைத்தியம் சிறு கதைத் தொகுப்பு சித்த வைத்திய பிரிவில் வைக்கப்பட்டிருந்தது.. அது போலவே சுந்தர இராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை இயற்கை நூல் பிரிவிலிருந்தது
அமெரிக்க நூலகங்களின் ஒரு அறிவுரை எழுதபப்ட்டு இருக்கும்
நீங்கள் படிப்பதற்காக எடுத்த பொத்தகங்களை மேசை மீதே விட்டு விடுவும். (திரும்ப அலமாரிகளில் வைக்காதீர்கள்)
அலுவலர்கள் சரியான இடத்தில் வைப்பார்கள்.
(கோவையில் வாழ்பவரகள் எல்லாம் இளிச்சவாயன்களா? எங்களுக்கும் வேண்டும் ஒரு பெரிய நூலகம்)
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment