பார்ப்பனீயத்தை கடைப்பிடிப்பவர்கள் எனக்கே நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள்..
நண்பர்கள் என்பதற்காக அவர்களின் பார்ப்பனீய கோட்பாட்டை கண்டிக்காமல் விட முடியாது............
நான் பணி புரிந்த நிறுவனத்தில் என்னுடைய மேலாளர் பார்ப்பனர்தான்...........
நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட ஆசிரியை பார்ப்பன பெண்தான்............
நான் இவர்களை வெறுக்கவில்லை.............ஆனால, இவர்களது கொள்கைகளை வெறுக்கிறேன்.........வன்மையாக கண்டிக்கிறேன்,
3 ஜனவரி, 2010 9:04 pm அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:
3 ஜனவரி, 2010 1:08 am அன்று, மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com> எழுதியது:--
சரிங்க தலைவா!!!
சாதியைச் சொல்லி திட்டவில்லை...........
இந்துமதம் என்ற மதத்தை புகழ்ந்து பேசுவது குறித்த தங்கள் கருத்து என்ன?
நன்றி மகிழ்நன்உங்கள் இடுகைகளை குழுமத்தில் இருப்போர்தான் வாசிக்கின்றனர். குழுமத்தில் இருப்போர் உங்களுக்கு எப்படியோ, எனக்கும் எங்களில் பலருக்கும் அருமையான நண்பர்கள். எனவே நண்பர்களை புண்படுத்த நாங்கள் விரும்புவது இல்லை.இனி இன்னொரு ஆண்டு அண்டுகாலமக நடக்கும் தவறை நீங்கள் உணராமல் செய்வதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்ஒருவன் தவறு செய்தால் தவறு செய்தவன் பெயரை சொல்லி குறை சொல்லலாம் அல்லது வையலாம். ( அதாவது இந்து ராம் ஒரு கயவன் என்று சொல்லுங்கள்) ஆனால் அவரின் சாதியின்/இனத்தின் பெயரை சொல்லி திட்டும் போது சாதிதான் ஒருவனை நெறிப்படுத்துகிறது என்று நீங்கள் நம்புவதாக படுகிறதுதூய்மையற்ற தொழிலான மலம் அள்ளும் ஒருவனின் சாதியில் பிறந்தவர்கள் எல்லாம் தூய்மையாக இருக்க மாட்டார்கள் என்று தொன்று தொட்டு அவர்களின் சாதியினரை புறக்கணித்த அதே தவறான கொள்கையை உங்களை போன்ற சிந்தனையாளர்கள் கடைப்பிடிக்கிறீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா?
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment