நண்பர் சாதிக்,
//// அதைப் பணம் வாங்கி வளர்ப்பவர்கள் பெண்கள்... ////
அவரது வயிற்றுப் பசிக்கு ஆடவர் உடற் பசியைத் தீர்க்கிறார். வேறு யார் அவருக்கு இனாமாக உணவளிப்பார் ?
விரும்பிப் போகும் அத்தனை ஆண்களும் அறவே வெறுத்து ஒதுக்கினால் பாலுறவுத் தொழில் காலியாகப் போகும்.
பிம்ப்புகளும், விலைமாதரும் வேறு வேலை தேடுவார்.
அதற்குச் சில வழி முறைகளைக் கூறுங்கள்.
பாலுறவுத் தொழிலை எவ்விதத்தில் சமூகத்தில் குறைக்கலாம் என்பதற்கு ஆக்க பூர்வமான பாதைகளைக் காட்டுங்கள்.
சி. ஜெயபாரதன்
++++++++++++++++
2009/12/19 சாதிக் அலி <sadeekali@gmail.com>
2009/12/18 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>--
பரம்பரை பரம்பரையாய் அழியாமல் இருந்து வரும் பாலியல் தொழிலைப் தினமும் பணங் கொடுத்து வளர்ப்பவர் ஆண்கள், ஆண்கள், ஆண்கள்.
-ஜெயபாரதன்
-அதைப் பணம் வாங்கி வளர்ப்பவர்கள் பெண்கள்...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
sadeekali@gmail.com
----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment