2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
அஞசல் வழி கல்வியினர் வெறும் புத்தக புழுவாக இருப்பர்கள்.
கருத்து பரிமாற்றம் இல்லாமல்
அப்படியும் சொல்ல முடியாது....
அடிப்படைக் கல்வி இருக்கும் பட்சத்தில் அஞ்சல் வழிக் கல்வி சிறந்தது... அதுவும் என்னைப் போன்ற வேலை பார்த்துக்கொண்டே படிப்பவர்களுக்கு அஞ்சல் வழிக் கல்வி மிகவும் தேவை..
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment