Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] இணையத்தோரே இணைந்திருங்கள்!

உங்கள் பாராட்டுக்கு நன்றி

ஆவணங்களைக் கருத்தூன்றி படிப்பது என் தொழிலுக்கு மிகவும் அவசியம்

அதிலும் முந்தைய தீர்ப்புகளை முன்னுதாரணம் கொண்டு வழக்காட வேண்டும்.. தீர்ப்புகள் பக்கம் பக்கமாக வேறு இருக்குமா.. முழுமையாக படித்தாக வேண்டிய அவசியம் இருப்பதால் இப்படி வரிக்கு வரி படிப்பது இயல்பாகியுள்ளது

நபெ

2009/12/20 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>


20 டிசம்பர், 2009 8:28 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:

//என் சாதகத்தில் நான் ஒரு கண்டுபிடிப்பாளராக வருவேன் என்று இருந்தது//

ஒரு வேளை சின்சினாட்டியன்றி டெய்டன் நகரில் குடியேறியிருந்தீர்களெனில்
விஞ்ஞான கண்டுபிடிப்பாளராகி இருப்பீர்கள் என கருதுகிறேன்

கண்ணில் எண்ணை விட்டு வாசிப்பீர்களோ?

சிறந்த வழக்குரைஞர் ஆனதில் வியப்பில்லை
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment