20 டிசம்பர், 2009 8:28 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
கண்ணில் எண்ணை விட்டு வாசிப்பீர்களோ?
சிறந்த வழக்குரைஞர் ஆனதில் வியப்பில்லை
-- //என் சாதகத்தில் நான் ஒரு கண்டுபிடிப்பாளராக வருவேன் என்று இருந்தது//
ஒரு வேளை சின்சினாட்டியன்றி டெய்டன் நகரில் குடியேறியிருந்தீர்களெனில்
விஞ்ஞான கண்டுபிடிப்பாளராகி இருப்பீர்கள் என கருதுகிறேன்
கண்ணில் எண்ணை விட்டு வாசிப்பீர்களோ?
சிறந்த வழக்குரைஞர் ஆனதில் வியப்பில்லை
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment