Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை



20 டிசம்பர், 2009 7:20 am அன்று, Ponchandar K <ponchandar@gmail.com> எழுதியது:
சொந்த செய்தித் தாளில் இப்படித்தான் 'விளம்பரம்" செய்வார்கள் ! ! ! 
இதையெல்லாம் கண்டுக்க கூடாது....

விஜய் படங்கள் தோற்கணும் நு பலரும் விரும்புகிறார்கள்

அது ஏன்?

நானே காரணம் அறியாமல் அவரை வெறுக்கிறேன்
காரணம் அறியாமல் அஜித் பிடிக்கிறார்.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment