> அருமையான 8 பாரதிதாசன் பாடல்கள் mp3 வடிவில் இங்கு இருக்கின்றன. கேட்டு மகிழுங்கள்.
>
> http://esalathan.blogspot.com/2009/12/mp3.html
>
> அன்புடன்,
> இராம.கி.
கேட்டுச் சுவைத்தேன். மக்களுக்கும் செய்தி அனுப்பினேன்.
இந்த இழையிலேயே பாரதிதாசன் பாட்டுகளுக்கு உள்ள
கேளொலி (ஆடியோ), காணொளி (விடியோ), யுட்யூப் போன்ற
தளங்களில் இருந்து தொடுப்புகளை அளித்து இணையர்கள்
வளர்க்கலாமே.
அன்புடன்,
நா. கணேசன்
ஈரோட்டில் பதிவர் கூடல் நடந்துகொண்டுள்ளது!
ஈரோடு நாளிதழ்களில் செய்தி வரும்படி செய்தேன்:
http://nganesan.blogspot.com/2009/12/erode-meeting.html
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment