Sunday, December 20, 2009

Re: [தமிழமுதம்] திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்

நண்பர் தஞ்சை மீரான், 
 
 
///// விபச்சாரத்தை வரவேற்க சட்டம் வேண்டும் //// 
 
அரசாங்கம் சட்டத்தின் மூலம் விடுதலை நாட்டில் தவிர்க்க முடியாத பாலுறவுத் தொழிலைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்காணிக்க வேண்டும்.   
 
-  இது என் கருத்து.
 
////விபச்சாரம் ஒரு புனிதம் என்று எல்லாம் இந்த குழுமத்தில், எங்களுக்கு எதிராக கருத்துக்கள் வந்தால், நாங்கள் அதனை கண் கொட்ட படிச்சிட்டு, மெளனமாகவே இருக்க வேண்டுமா?  ////
 
யாரும் இந்த இழையில் பாலுறவுத் தொழில்  புனித மானது என்று எழுதியதாகத் தெரியவில்லை எனக்கு.  அது ஒரு சமூகக் கேடு.
 
மதுக்குடிப்பு, மதி மயக்கும் மருந்துகள், (Drugs) சிகரெட்  புகைத்தல்  போன்றவை சட்டம் மூலம் கட்டுப்பாடு  செய்யப் படுவது போல் பாலுறவுத் தொழிலும்  கண்காணிக்கபட வேண்டும்.  
 
இவை நீக்கப் படவேண்டிய சமூகக் கேடுகள்.  
 
மதநெறிகள் உதவினாலும்   சட்டம் மூலமாகத்தான் இவற்றைக்  குறைக்கவோ நீக்கவோ முடியும். 
 
 
சி. ஜெயபபரதன்
 
+++++++++++++
 
-------Original Message-------
 
Date: 20/12/2009 2:12:19 AM
Subject: Re: [தமிழமுதம்] திருமறை கூறும் வாழ்வியல் தீர்வுகள்
 
சாந்தி அக்கா ஒரு இழையில் கேட்டு இருந்தார்கள்.  அவர்கள் அவருடைய வேத நூலிலிருந்து எடுத்து சொன்ன ஒரு வாசகத்தை நான் விமர்சித்தற்காக.........உங்கள் வேதத்திலிருந்து நீங்களும் எடுத்து சொல்ல வேண்டியதுதானே என்று.........
 
ஜெயபாரதன் ஐயா அவர்களும் தீர்வு கேட்டு இருக்கிறார்கள்.
 
கடவுள்-மதம் என்ற முரட்டு நம்பிக்கையில் இருக்கும் எங்களுக்கு வேதத்தில் இருப்பதே சிறந்த தீர்வு என்பதை சொல்லதான், நீங்கள் சொன்ன மத பிரதிநிதியாகி போனேன்.
 


 
20 டிசம்பர், 2009 10:05 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:

 
உங்களை யாரும் மவுனமாக இருக்க சொல்லலையே?விபசாரம் பிடிக்கலை என்று மீரான் எனும் குழும உறுப்பினராக உங்கள் கருத்தை சொல்லுங்கள்.விபசாரத்தை நாங்கள் எங்கள் மதரீதியாக ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லையே?தனிமனிதர்களாக தானே ஆத்ரிப்பதும் எதிர்ப்பதும்? அப்புறம் நீங்கள் மட்டும் ஏன் உங்கள் மத பிரதிநிதியாக விவாதிக்கிறீர்கள்?

 
2009/12/20 தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com>
ஏன் செல்வன்?
 
விபச்சாரம் என்பது மிகப் பெரிய குற்றம் என்று நினைக்கும், இஸ்லாமிய நண்பர்கள் இந்த குழுமத்தில் இருக்கிறார்கள்தானே? மற்றும் இஸ்லாம் அல்லாத விபச்சாரத்தை வெறுக்கும் நண்பர்களும்கூட.
 
விபச்சாரத்தை வரவேற்க சட்டம் வேண்டும், விபச்சாரம் ஒரு புனிதம் என்று எல்லாம் இந்த குழுமத்தில், எங்களுக்கு எதிராக கருத்துக்கள் வந்தால், நாங்கள் அதனை கண் கொட்ட படிச்சிட்டு, மெளனமாகவே இருக்க வேண்டுமா?
 
அல்லது ஆமாம் ஆமால் இதுவே சிறந்த ஒரு தீர்வு என்று சேர்ந்து சொல்ல வேண்டுமா?

20 டிசம்பர், 2009 9:22 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:

சுபைர், கள்ள உறவு கொள்ளும் பெண்களை கல்லால் அடித்து கொல்லவேண்டும் என்று சொன்னது இந்த உலகில் தரும் தண்டனைதானே? இம்மாதிரி ஒரு மதம் சம்பந்தப்பட்ட தீர்வுகளை அனைத்துமதத்தவரும் இருக்கும் குழுவில் எழுதிவிட்டு அப்புறம் அதை விமர்சித்தால் அந்த மதத்தவருக்கு சங்கடம். விமர்சிக்காமல் விட்டால் பெண்ணுரிமை பேசும் எங்களுக்கு சங்கடம்.எதுக்கு இந்த தருமசங்கடத்தில் மீரான் எங்களை எல்லாம் ஆழ்த்தவேண்டும்?

2009/12/20 Ahamed Zubair A <ahamedzubair@gmail.com>


2009/12/20 புலவர். அசோக் <ashokk757@gmail.com>
ஆயிரம் வருடம் முன்பு எழுதிய அம்மாம் பெரிய புத்தகத்தில் எழுதியது எல்லாம் வரி பிறழாமல் உண்மை என்று நம்புவர்கள் எல்லாம் முரட்டு பக்தர்கள் தான்.
 
வரி பிறழாதது என்பதே எங்கள் முரட்டு நம்பிக்கை...ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ரிவிஷன் வராத புத்தகம் (எங்களுக்கு வேதம்) இது தான் அசோக்...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com



--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

No comments:

Post a Comment