Friday, December 18, 2009

Re: [தமிழமுதம்] யாழ்.மண்ணில் தலைவிரித்தாடும் கலாசார சீரழிவு



16 டிசம்பர், 2009 11:48 am அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
சமஸ்கிருத ராஜன் தமிழில் அராஜன் என மருவி, அரசன் என ஆனதாக George William Brown குறிப்பிடுகிறார்.

"Sanskrit rajan, " king," appears as irajan or arajan in Tamil (Brown, 1930, Pg. 290)

 Brown,George W. (1930), "The Possibility of a Connection between Mitanni and the Dravidian Languages,"Journal of the American Oriental Society, Vol. 50, (1930), pp. 273-305


அரையன், ராயர் என்ற சொற்கள் எப்படி தமிழிலும் தெலுகிலும் வந்தன்

ராணி ஏன் அரணி ஆகலை?
ராஜாக்கள் இல்லாத மாடு மேய்த்த கூட்டத்துக்கு ராஜா எங்கிருந்து வந்தார்






--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment